Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை"- மருத்துவமனை அறிக்கை!

“விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை”- மருத்துவமனை அறிக்கை!

-

 

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்..... உடல்நிலை இப்போது எப்படி இருக்கு?

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!

நடிகரும், தே.மு.தி.கவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ