Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

 

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Photo: TN Govt

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

“ரூபாய் 50,000- க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 9 லட்சம் பேர் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். நிதி நிலைமை மோசமாக இருந்ததால், தாமதமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது” என்றார்.

‘பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்’- வெளியான அதிர்ச்சி தகவல்!

அதைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

MUST READ