spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

-

- Advertisement -

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேலும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒக்கேனக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பொமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய தகவலை பகிர்ந்து பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளனர்.

MUST READ