Homeசெய்திகள்உலகம்எலன் மஸ்க்-குக்கு போட்டியாக வரும் ப்ளூஸ்கை

எலன் மஸ்க்-குக்கு போட்டியாக வரும் ப்ளூஸ்கை

-

- Advertisement -

எலன் மஸ்க்-குக்கு போட்டியாக வரும் ப்ளூஸ்கை. ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாகி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜா டோர்சி புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கியிருக்கும் இந்த செயலிக்கு ப்ளூஸ்கை என்று பெயர் வைத்துள்ளனர். சோதனை முயற்சியாக ஆப்பிள் மொபைல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் ஆண்ட்ராய்டு போன்களிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ