Homeசெய்திகள்உலகம்மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்

மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்

-

- Advertisement -

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டுவருவதறாகன தூதரக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் அடிப்படையில் இன்று துருக்கியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்

we-r-hiring

​மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தூதரக முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துருக்கி வெள்ளிக்கிழமையான இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

​முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி வியாழக்கிழமையன்று தெஹ்ரானில் பேச்சுவார்த்தையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதே வேளையில், அமெரிக்காவும் ஈரானும் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. அதிபர் ரசெப் தையிப் எர்டோகன் தொடங்கி வைக்கும் இந்த அந்தல்யா (Antalya) கூட்டத்தில், போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்ற எதிர்பாக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அதிரடி – ஈரானில் உணவு பிரச்சனை அதிகரிப்பு…

MUST READ