Tag: அரசியல்
திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…
மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி, திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் எதிர் ஒலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு...
அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்…
அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகள் பின்வருமாறு:-தீர்மானம் -1234 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது லட்சியம் 210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்.தி.மு.க கொடுத்த 525 வாக்குறுதிகளில்...
பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…
பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை...
வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை...
மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச்...
அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி
திண்டிவனம், தைலாபுரம் இல்லத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளாா்.நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டதில் பாமகவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 4109 மனுக்கள்...
