Tag: அரசு
திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகரில் மினி டைடல் பூங்கா–டெண்டர் கோரிய தமிழக அரசு…
திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...
திமுக அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? – அன்புமணி
திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர்...
பொங்கல் பண்டிகை… அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 77,392 பேர் முன்பதிவு…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில்...
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு
அரசு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.சென்னை - திருச்சி, சென்னை - மதுரை, சென்னை - நெல்லை, சென்னை -...
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு முன்வரவேண்டும் – டி.டி.வி. தினகரன்
தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன்...
