Tag: சினிமா
மங்காத்தா இன்று ரீ-ரிலீஸ்…ரசிகர்கள் கொண்டாட்டம்…
அஜித்தின் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளதை தொடா்ந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா்.அஜித் கரியரின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக கருதப்படும் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி...
பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்!!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானாா்.பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானாா். இவா் அவருடைய தாயாருடன்...
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…
திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா். அங்கு காரில் இருந்து...
ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை..
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழக்கக் கோரிய விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவே, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை தீர்மானிக்கப்...
கமல் பெயர், புகைப்படங்கள் வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு
கமலின் பெயர், புகைப்படத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல்ஹாசனின் அனுமதியின்றி ”நீயே விடை” என்ற நிறுவனம் அவரது பெயர், புகைப்படம், பிரபல வசனத்தை பயன்படுத்தி டி-சர்ட்கள்,...
ஜனநாயகம் தணிக்கை விவகாரம்…உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவுக்கு எண்கள் ஒதுக்கீடு…
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவுக்கு எண்கள் ஒதுக்கீடு, விரைவில் மனு விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்கப்படுகிறது.நடிகரும் , தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்...
