Tag: சிவப்பு

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் காங்கிரசும்!

ஆ.கோபண்ணா1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

பா.சிதம்பரம்நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான 'இந்து'. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”

கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...

கேரளா, கர்நாடகாவில் சிவப்பு எச்சரிக்கை…

கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், 2...

சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில்...