Tag: சென்னை
ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!
(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,000-த்தை தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.195 உயர்ந்து 1 கிராம்...
விமான விபத்து எதிரொலி; மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானங்கள்!
சென்னையில் இருந்து 182 பயணிகளுடன், இன்று மதியம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் தரை...
எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்ததோடு, ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளாா். நயினார் பயத்தில் இருப்பதால் அனைவரையும் கூட்டணிக்கு வா...
ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து…
கொல்கத்தா நெடுஞ்சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி லாரி மீது மோதிய ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒட்டுநா் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாதவரம்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
(ஜூன்-12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்நது...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!
(ஜூன்-11) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ரூ.600 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1...