Tag: சென்னை

சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை

இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி...

மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து...

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த  சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31)...

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது. சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில்...

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு  திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பிப்ரவரி  மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை...

கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்

கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல்  சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், ...