- Advertisement -
(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,000-த்தை தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.195 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு ரூ.1 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.