Tag: worth
சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற...
189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் இதுவரை...
குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…
கேரள மாநிலத்தில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக பாலக்காட்டைச் சோ்ந்த...
சூப்பர் ஸ்டாரான ஆண் எருமை…கோடிகளில் விலை போகும் கால்நடைகள்…
ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.புஷ்கர் நகரில் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட...
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில்...
சென்னை அதானி துறைமுகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயம்…
சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயமாகி உள்ளதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த...
