Tag: over

ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!

மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...

நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!

நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளின்...

செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…

தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.வேலூர் மாவட்டம்...

வரலாற்று நெகிழ்ச்சி – சோழர்கால பொக்கிஷம் இந்தியாவிடம் ஒப்படைப்பு…

வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Plates) நெதர்லாந்து நாட்டால் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய கலாச்சார பொக்கிஷம் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தமிழர்களின் பெருமைமிக்க...

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கூறியதால் ஏற்பட்ட தகராறால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.மத்தியபிரதேச...