Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

-

- Advertisement -

(ஜூன்-12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்நது 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம்ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!

MUST READ