Homeசெய்திகள்சென்னைதங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

-

- Advertisement -

(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை ரூ.75,000 நெருங்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,320-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு ரூ.2 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.118-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

MUST READ