Tag: அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…கரையோர மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியில் இருந்து 55,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...
தலைநகரில் தீபாவளிக்கு பின் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு….
டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசு அதிகரித்துள்ளது.கடந்த 2020 முதல் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி அன்று குறிப்பிட்ட...
ஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…
ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக...
யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – மகிழ்ச்சியில் வனவிலங்கு ஆர்வலர்கள்
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வனப்பகுதிகளை அதிகரிப்பதிலும், பசுமை காடுகளின் பரப்பளவை உயர்த்துவதிலும் காட்டு யானைகளின் பங்கு அபரிமிதமானது. இந்நிலையில், ஆர்வலர்களுக்கு...
காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…
பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே...
யோகா,இயற்கை மருத்துவம் மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை 35 ல் இருந்து 54 ஆக அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து...
