Tag: தமிழ்நாடு
வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!
கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம். இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.வலுக்கட்டாய கடன்...
எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜக – செல்வப்பெருந்தகை கண்டனம்!
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை – கனிமொழி வாழ்த்து!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். பஹல்காம் தாக்குதல்...
மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!
பழங்கள் தரமாக இல்லாத பட்சத்தில் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து...
பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்
புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட...
பத்மஸ்ரீ விருதை வாழ்நாள் சாதனையாளர் விருதாக கருதுகிறேன் – செஃப் தாமு பெருமிதம்!
தென்னிந்திய சமையல் கலைஞர்களில் முதல் ஆளாக பத்மஸ்ரீ விருது பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சி வளர்ந்து வரும் சமையல் கலைஞர்கள், கேட்டரிங் கல்லூரி மாணவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட விருது வாங்கி இருக்கிறேன்...
