Tag: தமிழ்நாடு
விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது – விமான நிலையத்தில் போலீசாரிடம் வாக்குவாதம்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த பத்மபூஷன் விருதை முதலில் அவருக்கே சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம்...
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு
அட்சய திருதியை தினமானஇன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 3-வது முறை உயர்ந்துள்ளது.இன்று காலை 6 மணிக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சுமார் 8:30 மணியளவில் மீண்டும் ரூ.360 உயர்ந்து சவரன் ரூ.53,640க்கு...
அட்சய திருதியை – தங்கம் விலை 2-வது முறை உயர்வு
அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வுஅட்சய திருதியை நாளன்று மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவது ஒரு மரமாக கடைபிடிக்கப்பட்டு...
நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26...
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக...
ஆவடி சா.மு. நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?
ஜூன்-4 ம் தேதிக்கு பிறகு ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா? ஆவடி சட்டமன்றத் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்று ஆவடி...
