Tag: தமிழ் நாடு
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….
டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...
“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்
தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் “யோக்கிய சிகாமணி” எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு...
தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தென்காசி...
பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!
ரெண்டாயிம் ரூபா எடுத்துட்டு போனா ஒரு கட்ட பைய நெரச்சிடுவோம்... இப்ப ஐயாயிரம் எடுத்துட்டு போனாலும் பத்த மாட்டிங்குதுங்க ...பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்! நாள்தோறும் உயரும் அத்யாவசிய பொருட்களின்...
எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி…நிதி கொடுக்க அவர் தயாரா?- முத்தரசன்
எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டிற்கு முன்பு நாங்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்ய தயாராக இருக்கிறோம் உங்கள் வீட்டிற்கு முன்பும் நாங்கள் உண்டியல் கொடுக்க...
