Tag: தமிழ் நாடு

இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ் வளர்ச்சியில் காட்டுங்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை

உலகத் தாய்மொழி நாள்: இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என அறிக்கை ஒன்றை வெளியிட்டுளாா் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.மேலும் இது குறித்து...

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக...

”அன்னம் தரும் அமுதக் கரங்கள்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்

"தமிழ்நாட்டில் கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தால் ஓர் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....

குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! – பெ.சண்முகம் வலியுறுத்தல்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி  விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய...

தர்மேந்திர பிரதான் சர்வாதிகாரப் பேச்சு: ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு கடும் கண்டனம்..!

43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு...

சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் விஐபி தரிசன வழியில் சென்றதால் விரக்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பக்தர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு.திருவள்ளூர் மாவட்டம்...