spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகேரளாவில் நடந்த கப்பல் விபத்து குறித்து முதல்வர் ஆலோசனை...

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து குறித்து முதல்வர் ஆலோசனை…

-

- Advertisement -

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.கேரளாவில் கப்பல் விபத்து - முதல்வர் ஆலோசனைகேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். கொச்சி அருகே கப்பல் கவிழ்ந்ததால், ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மீன்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என மீன்வளத்துறை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

we-r-hiring

MUST READ