- Advertisement -
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000லிருந்து ரூ.25,0000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 9,646 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் எனவும்அமைச்சா் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகள் – வாஷிங்டனிலிருந்து தில்லி வரை – முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட பக்கங்கள்



