Tag: தமிழ் நாடு

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்  – அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக ட்ரெயின் வழியில் இருப்பதால் பயணிகள் அவதி தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள்...

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!கடந்த...

சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக்...

தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

பரமக்குடியில் விவசாயி ஒருவர் தந்தை அன்பளிப்பாக வழங்கிய வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஜாக்கிகளை பயன்படுத்தி நான்கு அடிகள் உயர்த்தி நிறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் பரமக்குடி...

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு போட்டி... காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள்...ஏறித்தழுவி வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்..குறித்தான செய்தி தொகுப்பு..தமிழ்நாட்டை பெறுத்தவரை தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி...

“வலிக்காமல் வலியுறுத்த” கூட  மனமில்லாமல் அமைதி – அமைச்சர் ரகுபதி

அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி. அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்...