Tag: தமிழ் நாடு
தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? – புது அரசுக்கு வந்த சோதனை
தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக...
“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான...
தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...
எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து…குறுஞ்செய்தியால் பொதுமக்கள் குழப்பம்!!
தமிழகத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருமான வரம்பு அடிப்படைஅரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள்,...
மரியாதை நிமித்தமான சந்திப்பு: வைகோ இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் இன்று மதியம் சென்னை அண்ணா நகரில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.வாசல் வரை...
முதல்வராகியுள்ள விஜய் நல்லாட்சி புரிந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரேமலதா வாழ்த்துகள்
தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா...
