Tag: தாய்
சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்...
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...
நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர்
தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்
கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி...
மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக போன் கால்… அதிர்ச்சியில் மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் – உயிர் பலி
செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் மிகுந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆக்ராவில்...
மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் – மகள்… தற்கொலை? என போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - ஜமுனா ராணி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில்...
