Tag: திமுக

முதலமைச்சர் தலைமையில் திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  நடைபெற்றுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் பணிகளில்...

விஜய் மாநாடு: கண்டும் காணாத உதயநிதி ஸ்டாலின்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு அரசியலில்...

2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றும்! உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு வெற்றி பெற்று 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற...

திமுக கூட்டணி கட்சிகளை தான் முன்னிருத்துகிறது, அவர்களுக்கென்று சொந்த பலம் கிடையாது – கே.பி.முனுசாமி பேச்சு

திமுக தன்னுடன் இருக்கும் 11 கூட்டணி கட்சிகளை தான் முன் நிறுத்துகிறது . ஆனால் அதிமுக.,வுக்கு கூட்டணியை பற்றி கவலை இல்லை -  கிருஷ்ணகிரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு.கிருஷ்ணகிரியில் அதிமுக.,வின்...

திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை

திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும்,...

முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த மூத்த...