Tag: மோசடி

217 சவரன் நகை , ரூ.89 லட்சம் மோசடி! 35 பேரை ஏமாற்றிய நபர் அரஸ்ட் !

ஈரோட்டில், மானியத்துடன் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி, 30.க்கும் மேற்பட்டோரிடம், 217 சவரன் நகை மற்றும் 89 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மோசடி செய்த நபரை ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு...

ஒரேயொரு போன் கால்; வங்கி மேலாளரிடம் 9.5 லட்சம் அபேஸ் – சைபர் கிரைம் மோசடியாளர்கள்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவதை மாற்றி வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர் போன்று போன் செய்து ₹ 9.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரில் தன்வி...

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல...

பரபல ஆன்லைன் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் மொபைல் போன் வாங்க பணம் செலுத்தியவருக்கு தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை அனுப்பி வைத்த நிறுவனமும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல்...

ரூ.39 லட்சம் மோசடி: கல்லூரி மாணவர்கள் கைது

திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர்...

போலி ஆவணங்களை சமர்பித்து மோசடி – நபர் கைது

இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30...