Tag: ஃபரியா அப்துல்லா

ஜேசன் சஞ்சய் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகை!

தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய். விஜயை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய், நடிப்பதில் ஆர்வமில்லாத காரணத்தால்...