Tag: ஃபெஞ்சல் புயல்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.இது...

சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில்...

ஃபெஞ்சல் புயல் – நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மருத்துவம் மற்றும்...

ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!

ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது....

ஃபெஞ்சல் புயல் : முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னையில் நாளை வழக்கம்போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்… மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் சென்னையில் நாளை வழக்கம்போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள...