Tag: அதிமுக

“விஜய் வாயைத் திறந்தால் கூவம் சாக்கடை தான் வருகிறது!” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

கரூரில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது என்றும், அவர் இன்னமும் தன்னை ஒரு நடிகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர்...

“அங்கீகாரம் தராததால் தான் ஓடுகாலிகள் உருவானார்கள்” – அதிமுக இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் விமர்சனம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும் கவலையின்றித் தன்னுடய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா...

திமுக, அதிமுக நிறுவனர்களின் வாரிசுகள் த.வெ.க-வில் ஐக்கியம்? கே.ஏ.கே. முகிளின் அதிரடி நகர்வு!

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிள், தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில்...

“திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்” – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

இன்னும் சில மாதங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் 10 அல்லது 15 நபர்களைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலை ஏற்படும் என்றும், தமிழக மக்கள் அவர்களை அந்த நிலைக்குக்...

அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி! ​

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும், தவெக-விற்கு சென்ற சில முன்னாள் அமைச்சர்கள் வேதனையில் இருப்பதாகவும்,...