Tag: அதிமுக
அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்பு – ஆர்.பி.உதயகுமார் பதில்..!!
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு வெறும் ஒரு நாள் பரபரப்பு மட்டும் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை...
ஒன்றிணைந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன்! அதிமுகவில் வரும் அதிரடி மாற்றம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் சிலைக்கு கூட்டாக மரியாதை செலுத்தியதன் மூலம் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஒபிஎஸ்,...
ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்..!!
ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு இடையே, மோதல் போக்கு...
அதிமுகவால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது – செந்தில் பாலாஜி ஆவேசம்
புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டியளித்துள்ளாா்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று...
கேடு கெட்டவர்..!! ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? – அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!!
அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம் என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர்...
