Tag: அதிமுக

ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!

பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...

பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா?? – திருமா கேள்வி..

தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்

தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால் அவருக்கு கொடி காட்டுகின்றனர், அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி அதிமுகவை விமர்சிக்கிறார். அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை மதுரையில்...

அதிமுகவினர் எங்க கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டாங்க..!? – செல்லூர் ராஜு

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டார்கள், இதில் மாற்றுக் கட்சியின்(தவெக) கொடியை ஏன் பிடிக்கப்போகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் கடந்த சில தினங்கலுக்கு...

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது

சென்னை மணலியில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும்...

ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா ...