Tag: அன்புமணி

பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழல் வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – அன்புமணி

தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...

இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் – அன்புமணி

தமிழ் நாடு நாளில் இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து  பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலி – அன்புமணி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலியானாா். ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி என அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.இதுகுறித்து, பா ம க...

டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள்!! இது தான் முதல்வர் தினமும் காண்காணிக்கும் லட்சனமா? – அன்புமணி ஆவேசம்

வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை. டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள். இது தான் முதலமைச்சர் தினமும் கண்காணிக்கும் லட்சனமா? என அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா...

கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...