Tag: அன்புமணி

தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை! தமிழக அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை

அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவரா? பேரழிவு ஏற்படும்.. அன்புமணி கடும் எச்சரிக்கை!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கிலோமீட்டர் நீளத்திற்குச் சுற்றுச்சுவர் அமைப்பது பெரும் பேரழிவை உருவாக்கிவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.சென்னையின் முக்கிய இயற்கை வடிகாலாகவும், பெருவெள்ளத்தில் இருந்து நகரத்தைப்...

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்”: 10,000 ஏரிகள் வறண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை

கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் முழுவதும் கடுமையான நீர்நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை உடனடியாக வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பாமக...

“காங்கிரஸின் அழுத்தத்தாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!”தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேட்டி!

தமிழ்நாட்டில் 100 மடங்கு அதிகரித்த போதைப்பொருள் புழக்கம் – மதுவிலக்கு மற்றும் வேலைவாய்ப்பு குறித்துச் சரமாரி குற்றச்சாட்டுகாங்கிரஸ் கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாகவே தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளதாகப்...

“மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?” – பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்… அன்புமணி சரமாரி கேள்வி!

அரசுப் பள்ளிகளில் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய விவகாரத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை...

கபினி நீரும் கைநழுவி இருக்கும்!” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். இது தொடர்பாக அவர்...