Tag: அமித்ஷா
அமித்ஷாவுக்கே அல்வா! கருப்பு பண விவகாரம்! புதிய சிக்கலில் அண்ணாமலை!
செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்து பேசியதற்கான எதிர்வினையை தொகுதி பங்கீட்டிற்காக அவர் சென்னை வரும்போது எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மற்றும் பாஜகவினர் இடையிலான மோதல் குறித்தும், அதிமுகவில்...
எடப்பாடியை முதுகில் குத்திய பாஜக! செங்கோட்டையனுக்கு கொடுத்த பிளான்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
அதிமுக ஒருங்கிணைப்பு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோசடியான வார்த்தை என்றும், அதிமுகவை முழுமையாக கபளீகரம் செய்வதற்காக அது தற்போது செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனின் டெல்லி பயணம்...
பாஜகவின் சித்து விளையாட்டு! ஆதாரம் இருக்கு! அடித்து சொல்லும் பாலச்சந்திரன்!
ஓபிஎஸ், தினகரன் அதிமுகவுக்குள் வந்தால், தன்னை காலி செய்துவிடுவார்கள் என்று அவர்களை எடப்பாடி வர விடாமல் தடுத்துவிட்டார். எனவே கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையனை வைத்து பாஜக மீண்டும் பிரச்சினையை தொடங்கியுள்ளது என்று முன்னாள்...
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் எடப்பாடி! பாஜக இறக்கும் புது ஆப்பு! பொன்ராஜ் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் பாஜகவுக்கு ஒத்துவரவில்லை என்றால்?, அவரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். அதற்கு செங்கோட்டையன் பகடைக்காயாக பயன்படுத்தப்படலாம் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ்...
செங்கோட்டையன் நீக்கம் செல்லுமா? வசமாக சிக்கிட்டாரு இபிஎஸ்! அய்யநாதன் பேட்டி!
அதிமுகவிடம் சீட்டு பேர வலிமையை அதிகரிக்கவே செங்கோட்டையன் மூலம் எடப்பாடியின் தலைமையை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...
செங்கோட்டையன் கையில் அதிமுக தலைமை! ரகசியத்தை உடைக்கும் உமாபதி!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, செங்கோட்டையனை பொதுச்செயலாளர் ஆக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அவர் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன்...