Tag: அரகண்டநல்லுார்

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த...