spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த 2 பேர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைதுஇதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர் அதில்  பெரம்பலுார் தாலுகா, அரும்பாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார், 37 என தெரிந்தது.

we-r-hiring

இதன் அடிப்படையில் நேற்று அந்த நபரை கைது செய்து 65 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

MUST READ