Tag: அரசியல்

மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள்?

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியுடன் 71 பேர் அமைச்சர்களாக...

ஜூன் 12-ல் தமிழக சட்டசபை ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான...

மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்

ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும்...

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட அறிவிப்பு.வருகிற 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான்...

அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து

அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய...

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள்....