- Advertisement -
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை ஈ சிஆர் சாலைகளில் அடிக்கப்பட்டிருந்த, போஸ்டர்களில் வருங்கால முதலமைச்சர் என பொதுச்செயலாளர் ஆனந்த் பெயரைக் குறிப்பிட்டு, புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
தலைவர் விஜய் அவா்கள் இருக்கும் போது பொதுச்செயலாளர் ஆனந்துக்கு வருங்கால முதலமைச்சர் பட்டம் சூட்டிய, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய்க்கு அரசியல் தேவையா?…. அவரு ஸ்கிரிப்ட் எழுதி பேசுற ஆளு…. விவேக் பிரசன்னாவின் பளீச் பதில்!