Tag: அரசியல்

“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...

த வெ கவின் 2வது மாநாடு ஆரம்பம்…யாகப் பூஜைகள் இன்று தொடக்கம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளாா்.நடிகா் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினாா். ஆகஸ்ட்...

மகனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டுவதா? வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தன் மகனின் நலனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டி என்னை கழகத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாா் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா,...

பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்

பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த  கேள்வியோ, ஐயப்பாடோ  பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில்...