Tag: அரசியல்

காஞ்சிபுரம் தொகுதியில் ஜி.செல்வம் (திமுக ) 2.21லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

மக்களவை  பொதுத் தேர்தல் 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம் மக்களவைத்...

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக டி.ஆர்.பாலு வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:பதிவான...

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்புஆந்திராவில் ஆட்சியமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக...

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தியானம்

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தியானம்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனுக்கு போட்டியிட்டார். இந்நிலையில்...

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமாநாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில்...

கேரளாவில் கால்பதித்தது பாஜக

கேரளாவில் கால் பதித்தது பாஜககேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி. கேரளாவில் தனது எண்ணிக்கையை பாஜக துவங்கியது.திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி...