- Advertisement -
கேரளாவில் கால் பதித்தது பாஜக
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி. கேரளாவில் தனது எண்ணிக்கையை பாஜக துவங்கியது.

திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமார் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவின் ராஜிவ் சந்திரசேகர் காங்கிரஸின் சசிதரூர் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சசிதரூர் முன்னிலை வகிக்கிறார்.