Tag: அரசியல்

கடலூரில் காங்கிரஸ் முன்னிலை

கடலூரில் காங்கிரஸ் முன்னிலைகடலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் சிவகொழுந்து, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், நாதக சார்பில்...

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலைதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிலும் 1,11,434 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று விவரம்  திமுக - 25849 அதிமுக...

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலைசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது சுற்று இறுதி முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் - 27690 அதிமுக - 16675 பாஜக - 9209 நாம் தமிழர்...

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலைபுதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 10,321 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு...

தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலை

தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலைதஞ்சாவூர் மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,263 வாக்குகள் உள்ளன. அதில்,முரசொலி (திமுக) - 24,119 சிவனேசன் (தேமுதிக) - 10,259 முருகானந்தம் (பாஐக) -...

ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை

ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலைநாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 263 இடங்களிலும் இந்தியா கூட்டணி (INDIA)...