- Advertisement -
தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலை
தஞ்சாவூர் மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,263 வாக்குகள் உள்ளன. அதில்,
முரசொலி (திமுக) – 24,119
சிவனேசன் (தேமுதிக) – 10,259
முருகானந்தம் (பாஐக) – 7,476
ஹுமாயூன்கபீர் (நாம் தமிழர்) – 6,305
13,860 வாக்குகள் கூடுதலாக பெற்று இரண்டாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
ஆக மொத்தம் முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் 30,301 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.