Homeசெய்திகள்அரசியல்கடலூரில் காங்கிரஸ் முன்னிலை

கடலூரில் காங்கிரஸ் முன்னிலை

-

- Advertisement -

கடலூரில் காங்கிரஸ் முன்னிலை

கடலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் சிவகொழுந்து, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், நாதக சார்பில் மணிவாசகன் போட்டியிட்டுள்ளனர்.

கடலூரில் காங்கிரஸ் முன்னிலை

2 ஆம் சுற்று எண்ணிக்கை விவரம்

காங்கிரஸ் – 51,152

தேமுதிக – 36,860

பாமக – 17,839

நாதக – 6,440

காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாவது சுற்றில் 14,292 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி

காங்கிரஸ் – 1,53,254

தேமுதிக – 96,459

பாமக – 63,261

நாதக – 18,376

கடலூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 56,795 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

MUST READ