Tag: அரசுக்கு

ஆசிரியர்களின் நியாமான  கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...

இலங்கைக் கடற்படையால் 30 மீனவர்கள் கைது…மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...

37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம் . வெற்றுத் திட்டம் எனவும், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர்...

தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம் நாங்கள் இருந்த வீட்டின் மேலே ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது மிகவும் பயந்து விட்டோம் எங்களை மீட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பஞ்சாபில்...