Tag: அரசு
‘திராவிட மாடல் அரசு’ அனைத்து சமூகத்திற்கான அரசு – துணை முதலவர்
2026 ஆம் சட்டசபை தேர்தலில் வரலாறு படைக்க களத்தில் செயல்படுவதோடு எஸ்.ஐ.ஆர் பணிகளில் தங்களது வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக தெரிவித்தார்.தமிழ்நாடு துணை...
விவசாயிகளின் நீண்ட கால அறவழி போராட்டத்தை முடித்து வைத்த தமிழக அரசு!
திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுதிருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து...
மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...
மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும்,...
காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைக்கும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி விமர்சனம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து பா...
சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் – டி.வி தினகரன் வலியுறுத்தல்
சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு...
