Tag: அரசு
6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு – தமிழ்நாடு அரசு
சுற்றுலா திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....
நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக் கண்ணு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இரு தினங்களுக்கு முன் வீட்டில் நிலைத்தடுமாறி கீழே...
உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…
கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...
தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்! என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோாியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா்...
நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு…முதற்கட்ட அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!
முதற்கட்டமாக ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1137.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு...
உடல் உறுப்புகளுக்குக் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ஆவேசம்
சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு, உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...
