சுற்றுலா திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமராவதி, ஆழியாறு, பவானிசாகர், மேட்டூர், வைகை அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாவுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த விாிவான திட்ட அறிக்கையும் தயாாிக்கப்பட்டு வருகின்றது. விாிவான திட்ட அறிக்கையை சமா்ப்பித்தபின் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.
நட்பை நிரூபிக்க ஆவணம் வேண்டுமா?? கிட்னியை தானத்திற்கு விதித்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்..!
